<br />நியூசிலாந்து அணியின் இரண்டு விக்கெட்டுகளை தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே வீழ்த்தி, அதகளம் புரிந்த இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஓலே ராபின்சன், அதே நாளில் தனது பெயரை ஒட்டுமொத்தமா டேமேஜ் செய்திருக்கிறார்.<br /><br />England pacer Ollie Robinson apologises over racist tweets<br />